மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் தொடரும் – தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!
மாநகராட்சி அலுவலகம் முன்பு தான் போராட்டம் நடைபெறும் என தூய்மைப் பணியாளர்களின் போராட்ட குழு ஆலோசகர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ...