சென்னை ராயபுரம் : நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்!
சென்னை ராயபுரம் அருகே அடுக்குமாடி கட்டடத்தின் திறந்தவெளி பகுதியில் தவறி விழுந்த சிறுவனைப் பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. ராயபுரம் பனைமரத்தொட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான ...