லாட்டரியில் ரூ.230 கோடி வென்ற சென்னை மென்பொறியாளர்!
அபுதாபியில் வசித்து வரும் சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மென்பொறியாளர் ஒருவர் லாட்டரியில் 230 கோடி ரூபாய் வென்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ஓய்வுபெற்ற மென்பொறியாளரான ஸ்ரீராம் ராஜகோபாலன், தனது பிறந்தநாளையொட்டி ...