சென்னை : செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு முகாம்!
சென்னை கண்ணம்மாபேட்டையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஏராளமானோர் தங்களுடைய செல்லப்பிராணிகளை அழைத்து வந்து உரிமம் பெற்றுச் சென்றனர். சென்னை மாநகராட்சி பகுதியில் செல்லப்பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி நோய் ...
