சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!
சென்னையில் இறுதி ஊர்வலத்தின்போது மதுபோதையில் சிலர் நாட்டு வெடி வெடித்ததில், மாணவி படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அக்கரை பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமாரின் ...