இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார்?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கான வாய்ப்பை, இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் மறுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ...