தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!
சென்னை தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் அதிகாரிகள் முறைகேடு செய்த நிலையில், முறையாக வரி செலுத்தியவர்களுக்கு மஞ்சள் நோட்டீஸ் அளிக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ...