சென்னை – திருவண்ணாமலைக்கு இன்று முதல் ரயில்கள் இயக்கம்!
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் தினமும் ரயில்கள் இயக்கப்படுவதால் திருவண்ணாமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ...