திரையரங்குகளுக்கு மூடுவிழா : சென்னையில் “உதயம்” மதுரையில் “அம்பிகா” – சிறப்பு தொகுப்பு!
சென்னையில் பாரம்பரியம் மிக்க உதயம் தியேட்டர் இடித்து அகற்றப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது. இதே போல் மதுரையிலும் திரையரங்கு ஒன்று தனது இறுதிப் பயணத்தை தொடங்கியுள்ள ...