சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு – முதல்வர் ஸ்டாலின்
சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையின் 386ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...