புதுப்பிக்கப்பட்டு வரும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்!
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால் டிசம்பர் வரை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் 77 ஆயிரம் சதுரடியில் ...