கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் நடிகர் விஜய்!
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 19-ம் தேதி சென்னை அடுத்துள்ள பனையூரில் நடைபெறுகிறது. இது குறித்து தமிழக வெற்றிக்கழகம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் ...