chess news today - Tamil Janam TV

Tag: chess news today

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரமிக்க சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக். செஸ் உலக வரலாற்றில் முதன்முறையாக இந்திய வீராங்கனைகள் இருவர் தேர்வானதும் குறித்தும் அவர்கள் கடந்து வந்த பாதை குறித்தும் ...