இந்தியாவின் இளைஞர்கள் எந்தக் களத்தையும் கைப்பற்ற முடியும் என்பதற்கு பிரக்ஞானந்தா ஓர் உதாரணம்: பிரதமர் மோடி
உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து தனது ...