மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு போராட்டம் : 3 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தம்!
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிராவின் 3 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி, அந்த சமூக ...