அப்சல் கானின் கல்லறையை சத்ரபதி சிவாஜி எழுப்பினார் – ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி
முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை குறித்த பிரச்சனை தேவையின்றி எழுப்பப்படுவதாக, ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் ...