சத்ரபதி சிவாஜி அச்சமற்ற போர்வீரன், கலாச்சாரத்தின் பாதுகாவலர் : பிரதமர் மோடி!!
சத்ரபதி சிவாஜி வாழ்க்கை தலைமுறைகளுக்கு ஊக்கமளிப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி. இளம் வயதிலேயே ...