சத்ரபதி சிவாஜியின் வீரமும் தொலைநோக்கு பார்வையும் சுயராஜ்யத்திற்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி புகழாரம்!
சத்ரபதி சிவாஜியின் வீரமும் தொலைநோக்கு பார்வையும் சுயராஜ்யத்திற்கு அடித்தளமிட்டதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஜெயந்தி நாளில் அவருக்கு ...