மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை சேதமான விவகாரம் – பாஜக போராட்டம்!
மகாராஷ்டிரா மாநிலம் மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை சேதமடைந்ததை கண்டித்து காங்கிரஸ், சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அவர்களுக்கு பதிலடியாக பாஜகவும் போராட்டத்தில் ஈடுபட்டது. மால்வானில் ...