சத்தீஸ்கர் : வெள்ளத்தில் சிக்கி தவித்த 17 பேர் பத்திரமாக மீட்பு!
சத்தீஸ்கரில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 17 பேரை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். சத்தீஸ்கரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோர்பா மாவட்டத்தின் துகுபத்ரா கிராமத்தில் விவசாய ...