சத்தீஸ்கர் பேருந்து விபத்து : பிரதமர் மோடி இரங்கல்!
சத்தீஸ்கர் தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் தனியார் தொழிற்சாலை பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 15 பேர் ...