மிசோராம் 80.05 %, சத்தீஸ்கர் 76.26 % வாக்குப்பதிவு!
மிசோராம் சட்டப்பேரவைத்தேர்தலில் 80.05 சதவீத வாக்குகளும், சத்தீஸ்கரில் 76.26 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. மிசோராம் சட்டப்பேரவயின் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக நேற்று அமைதியான முறையில் ...