சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!
சத்தீஸ்கரில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக நக்சல்களால் பாதிப்புக்குள்ளான 29 கிராமங்களில் மூவர்ணக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய அரசின் ...