சத்தீஸ்கர் : ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை!
இந்தியாவில் தேடப்படும் மாவோயிஸ்ட் தளபதிகளில் ஒருவரான மாத்வி ஹிட்மா பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தைச் சேர்ந்த ஹிட்மா, மாவோயிஸ்ட் அமைப்பில் ...
