சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலையைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து அழித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊடுருவி இருக்கும் நக்சல்களின் ஆதிக்கத்தை வரும் ...