சத்தீஸ்கர் : தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் இருவர் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கர் மாநிலம், கொண்டகவான் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் எல்லையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ...