அமெரிக்காவில் தெலுங்கானா மாணவர் சுட்டுக்கொலை!
தெலுங்கானாவை சேர்ந்த மாணவர் அமெரிக்காவின் சிகாகோவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த கோட்டேஷ் வார் ராவ்-வின் ...