ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை – தலைமை காவலர் வீரமரணம்!
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் தலைமை காவலர் வீரமரணமடைந்தார். கதுவா மாவட்டம், மாண்ட்லி பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தலைமை காவலர் பஷீர் ...