மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை!
சென்னை மடுவின் கரை மேம்பாலம் அருகே மதுபோதையில் தாறுமாறாகக் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய தலைமைக் காவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை மடுவின் ...