இடைத்தேர்தல் : விளவங்கோடுக்கு இருக்கு சாமி – ஆனால், திருக்கோவிலூருக்கு இல்லை சாமி – என்ன காரணம்?
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், ...