உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவம் – மன்னிப்பு கேட்கப்போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் அறிவிப்பு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற செயலுக்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். ...