திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சாமி தரிசனம்!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது பேரனின் பிறந்த நாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பேரன் தேவான்ஷ் பிறந்த நாளையொட்டி தனது ...