ஜெ. ஜெயலலிதாவின் நலத்திட்டங்கள், என்றும் அவரது புகழைக் கூறும்! – அண்ணாமலை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாள் ...