நீண்ட நெடிய தூக்கத்தில் இருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!
துறை சார்ந்த நடவடிக்கைகளைக் கூட முழுமையாக மேற்கொள்ளாமல் நீண்ட நெடிய தூக்கத்தில் தமிழக உள்துறை அமைச்சரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று பாஜக பொதுக்குழு உறுப்பினர் ...