தேநீர் விருந்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவனில் நடைபெற்ற தேநீர் விருந்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். சென்னை கிண்டியில் ...