சத்தீஸ்கர் முதலமைச்சருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு!
மத்திய அமைச்சர் எல்.முருகன் சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணுத்சாய் தியோ சாயை சந்தித்து பேசினார். அப்போது தேசத்தின் வளர்ச்சிக்கான கூட்டு முயற்சிகள் மற்றும் மக்களுக்கான நலத்திட்டங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக ...