அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் : போட்டியின்றி தேர்வான 10 பாஜக வேட்பாளர்கள்!
அருணாச்சல பிரதேசத்தில் முதலமைச்சர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி எம்எல்ஏ-வாக தேர்வானதாக, அம்மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் வரும் ...