புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் ராஜினாமா!
புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் அமைச்சர்களை மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ...