தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!
79-வது சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, ...