புதுச்சேரியில் பாரதிதாசன் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை!
புதுச்சேரியில் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெரும் தொண்டாற்றிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 134வது பிறந்தநாள் இன்று ...