வாஜ்பாய் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை!
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் ...