டெல்லி வாய்க்கால்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ரேகா குப்தா!
டெல்லியில் உள்ள வாய்க்கால்களில் முதலமைச்சர் ரேகா குப்தா ஆய்வு மேற்கொண்டார். டெல்லி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் யமுனை நதியைச் சுத்தம் செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் ரேகா குப்தா ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக லோதி சாலையில் உள்ள வாய்க்காலில் ...