மருத்துவமனையில் இருந்தபடி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மருத்துவமனையிலிருந்தபடி காணொலி வாயிலாக மக்களுடன் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின், கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ...