முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் லேசான தலைச்சுற்றல் காரணமாக, ...