மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை!
மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் ...