வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். ஹங்கேரி நாட்டின் ...