நானும் டெல்டாகாரன்தான் என்று வெற்றுப் பெருமை பேசி வரும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்
திமுக ஆட்சியில் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
