முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி காலத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார் – சி.வி.சண்முகம்
முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சிக் காலத்தை எண்ணிக் கொண்டிருப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், சாலாமேட்டில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை விரிவாக்க மையத்தை ...