முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!
முதலமைச்சர் ஸ்டாலின் நலமாக இருப்பதாகவும், 2 நாட்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் எனவும், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் லேசான தலைச்சுற்றல் காரணமாகக் கடந்த 21ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ...