முதலமைச்சர் ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் சொல்கிறார் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
சட்டம் ஒழுங்கை சிறப்பாக நடத்தி வருகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் சொல்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையத்தில் ...